உலகமெல்லாம் சக்தி நெறி ஒங்க வேண்டும் ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் ஓம் சக்தி அம்மாவே சரணம் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தியே ! பராசக்தியே !ஓம் சக்தியே ! ஆதிபராசக்தியே !ஓம் சக்தியே ! மருவூர் அரசியே !ஓம் சக்தியே ! ஓம் விநாயகா !ஓம் சக்தியே ! ஓம் காமாட்சியே !ஓம் சக்தியே ! ஓம் பங்காரு காமாட்சியே**************************************ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா AMMA Thothiramhttp://www.youtube.com/watch?v=bZoF98BKfOQ&feature=related 1. ஓம் ஓம்சக்தி மைந்தா போற்றி ஓம்2. ஓம் ஓங்காரி மகவே போற்றி ஓம்3. ஓம் ஆங்காரந் தணிப்பாய் போற்றி ஓம்4. ஓம் ஆதிசக்தி அருளே போற்றி ஓம்5. ஓம் பராசக்தி பாலகா போற்றி ஓம்6. ஓம் பாதமலர் பணிந்தோம் போற்றி ஓம்7. ஓம் இச்சாசக்தி ஏந்தலே போற்றி ஓம்8. ஓம் கிரியாசக்திக் குமரா போற்றி ஓம்9. ஓம் ஞானசக்தி நாயகா போற்றி ஓம்10. ஓம் குடிலாசக்திக் கோவே போற்றி ஓம்11. ஓம் ஆதாரசக்தி அண்ணலே போற்றி ஓம்12. ஓம் சகஸ்ராரசக்தி சாதித்தோய் போற்றி ஓம்13. ஓம் கோபாலர் குலவிளக்கே போற்றி ஓம்14. ஓம் மீனாம்பிகைத் தவக்கொழுந்தே போற்றி ஓம்15. ஓம் காளிதாசன் கண்ட தமையனே போற்றி ஓம்16. ஓம் இலக்குமி பெருந்துணையே போற்றி ஓம்17. ஓம் வரலக்குமி வணங்குஞ்சோதரா போற்றி ஓம்18. ஓம் மாரித்தாய் பெற்ற மகவே போற்றி ஓம்19. ஓம் துர்க்கை காவலா போற்றி ஓம்20. ஓம் துளசி சேகரா போற்றி ஓம்21. ஓம் ஜந்தூராள் அரவணைச் செல்வா போற்றி ஓம்22. ஓம் இரேணுகா உரத்தாய் போற்றி ஓம்23. ஓம் சக்திமந்திரம் தாங்குவாய் போற்றி ஓம்24. ஓம் மூலமந்திர முரசே போற்றி ஓம்25. ஓம் தாரகமந்திரத் தனியரசே போற்றி ஓம்26. ஓம் கூடுவிட்டுக் கூடுபாய்பவா போற்றி ஓம்27. ஓம் சூக்குமவுடற் சுகந்திரா போற்றி ஓம்28. ஓம் அமிழ்தக் கரமே போற்றி ஓம்29. ஓம் அழகு மொழியே போற்றி ஓம்30. ஓம் ஆறாதார அமிழ்தமே போற்றி ஓம்31. ஓம் மூலாதார மூர்த்தமே போற்றி ஓம்32. ஓம் மூலாதாரம் முகிழ்த்தாய் போற்றி ஓம்33. ஓம் சுவாதிட்டானம் தொடர்ந்தாய் போற்றி ஓம்34. ஓம் மணிபூரகம் மலர்ந்தாய் போற்றி ஓம்35. ஓம் அநாகதம் அடைந்தாய் போற்றி ஓம்36. ஓம் விசுத்தி விரித்தாய் போற்றி ஓம்37. ஓம் ஆக்ஞை அமர்ந்தாய் போற்றி ஓம்38. ஓம் சகஸ்ராரம் சாதித்தாய் போற்றி ஓம்39. ஓம் துவாத சாந்தம் தொடர்ந்தாய் போற்றி ஓம்40 ஓம் துரியம் கடந்தாய் போற்றி ஓம்41. ஓம் துரியாதீதம் நின்றாய் போற்றி ஓம்42. ஓம் வெட்டாத சக்கரமே போற்றி ஓம்43. ஓம் பேசாத மந்திரமே போற்றி ஓம்44. ஓம் எட்டாத புட்பமே போற்றி ஓம்45. ஓம் இறையாத தீர்த்தமே போற்றி ஓம்46. ஓம் கட்டாத லிங்கமே போற்றி ஓம்47. ஓம் கருதாத பூசையே போற்றி ஓம்48. ஓம் முட்டாத ஞானமே போற்றி ஓம்49. ஓம் முளையாத யோகமே போற்றி ஓம்50. ஓம் ஆட்கொண்ட அண்ணலே போற்றி ஓம்51. ஓம் அருள் கொண்ட வள்ளலே போற்றி ஓம்52. ஓம் பூமிப் பொலிவே போற்றி ஓம்53. ஓம் புண்ணியப் பூவே போற்றி ஓம்54. ஓம் நாவுக்கரசே போற்றி ஓம்55. ஓம் நல்வாக்கு நாயகா போற்றி ஓம்56. ஓம் தேவ தூதா போற்றி ஓம்57. ஓம் தெளிந்த ஞானியே போற்றி ஓம்58. ஓம் ஆதி பாலா போற்றி ஓம்59. ஓம் அகப் பொருளே போற்றி ஓம்60 ஓம் அகப் பொலிவே போற்றி ஓம்61. ஓம் வேத நாயகா போற்றி ஓம்62. ஓம் வேக ஞானா போற்றி ஓம்63 . ஓம் வித்தை கற்றவா போற்றி ஓம்64. ஓம் விதியை தவிர்ப்பவா போற்றி ஓம்65. ஓம் மதியைக் கோப்பவா போற்றி ஓம66. ஓம் நிதியை அருள்பவா போற்றி ஓம்67. ஓம் நிம்மதி சேர்ப்பவா போற்றி ஓம்68. ஓம் அமைதி கொடுப்பவா போற்றி ஓம்69. ஓம் ஆன்மிகம் தருபவா போற்றி ஓம்70. ஓம் பக்தி மலர்ப்பவா போற்றி ஓம்71. ஓம் பாதம் அளிப்பவா போற்றி ஓம்72. ஓம் பாலனாய் வாழ்பவா போற்றி ஓம்73. ஓம் பரையருள் வாய்த்தவா போற்றி ஓம்74. ஓம் பராசக்தி உடலவா போற்றி ஓம்75. ஓம் பரப்பிரம்மம் ஆனவா போற்றி ஓம்76. ஓம் கால தேவனே போற்றி ஓம்77. ஓம் கோல எழிலனே போற்றி ஓம்78. ஓம் அருளை அடைந்தவா போற்றி ஓம்79. ஓம் பொருளைப் புரிந்தவா போற்றி ஓம்80. ஓம் இருளைத் தவிர்த்தவாபோற்றி ஓம்81. ஓம் ஏக்கம் தணிப்பவா போற்றி ஓம்82. ஓம் கருவை அறிந்தவா போற்றி ஓம்83. ஓம் குருவாய் வந்தவா போற்றி ஓம்84. ஓம் ஞானம் பயின்றவா போற்றி ஓம்85. ஓம் யோகம் படைத்தவா போற்றி ஓம்86. ஒம் ஆயிரத்தில் ஒன்றானவா போற்றி ஓம்87. ஓம் அடக்கத்தில் நின்றானவா போற்றி ஓம்88. ஓம் கருவே குருவே போற்றி ஓம்89. ஓம் உருவே அறிவே போற்றி ஓம்90. ஓம் ஒளியே களியே போற்றி ஓம்91. ஓம் அருளே அற்புதமே போற்றி ஓம்92. ஓம் அறிவே செறிவே போற்றி ஓம்93. ஓம் சத்தே சித்தே போற்றி ஓம்94. ஓம் முத்தேமோகனமே போற்றி ஓம்95. ஓம் வேலே சூலமே போற்றி ஓம்96. ஓம் விரிசடையோன் அருளே போற்றி ஓம்97. ஓம் திரிபுரத்தாள் கருவே போற்றி ஓம்98. ஓம் சங்கரன் தயையே போற்றி ஓம்99. ஓம் சங்கரி துணையே போற்றி ஓம்100. ஓம் கண்முன் உயர்ந்தவா போற்றி ஓம்101. ஓம் காக்கவே வந்தவா போற்றி ஓம்102. ஓம் தனித்த தவமே போற்றி ஓம்103. ஓம் பனித்த கண்ணே போற்றி ஓம்104. ஓம் இனித்த மனமே போற்றி ஓம்105. ஓம் எண்வகைச் சித்தோனே போற்றி ஓம்106. ஓம் சித்தர் கணத்தோனே போற்றி ஓம்107. ஓம் சக்தி உபாசகா போற்றி ஓம்108. ஓம் பங்காரு பாலகா போற்றி ஓம்ஓம் சக்தியே! பங்காரு அடிகளே! ஓம்ஓம் சக்தியே! பங்காரு அடிகளே! ஓம்ஓம் சக்தியே! பங்காரு அடிகளே! ஓம்ஓம்! ஓம்! ஓம்!
No comments:
Post a Comment