நதிக்கரையில் அமர்ந்தவாறு - LifeStyle Today

Breaking

Monday, 24 March 2014

நதிக்கரையில் அமர்ந்தவாறு

நதிக்கரையில் அமர்ந்தவாறு ஒருவன் நீர் பிரவாகத்தைபார்த்துக் கொண்டு இருப்பதை பார்ப்பதைப் போல.

நீங்களும் உங்கள் சிந்தனையின் பிரவாகத்தை நோக்குங்கள்.

எதிலும் ஒட்டாமல், தனித்தவனாய். பார்த்துக் கொண்டே இருங்கள். அவ்வாறு பார்த்துக்கொண்டே இருக்கும் போது

சிந்தனைகள் சாய்ந்து விடுகின்றன. மனம் இல்லாமலாகி விடுகிறது."

மனம் அகன்றதும் அந்தத் தலத்தில் ஓர் அனுபவம் ஏற்படுகிறது.

அதுவே ஆத்ம அனுபவமாகும்.

அதுவே சத்தியமாகும். ஏனெனில் அதுவே உண்மை.

—ஓஷோ—

No comments:

Post a Comment