நீ எங்கு இல்லையோ அங்குதான் மகிழ்ச்சி இருக்கிறது. அதற்குதான் தியானம் இருக்கிறது. தியானத்தை விஞ்ஞான முறையில் விளக்க சொன்னால் ஆணவத்தை(அடையாளத்தை) கரைக்கும் யுக்தி என்று சொல்லலாம். தியானத்தின்போது உனது உண்மையான இருப்பை தவிர மற்றவை கரைந்து ஆவியாகிவிடும்.
நீ யார் என்பதை அறிவாய்
நீ யார் என்பதை அறிவாய்
No comments:
Post a Comment