தன்னுணர்வு விரிவடைவது என்றால் - LifeStyle Today

Breaking

Tuesday, 25 March 2014

தன்னுணர்வு விரிவடைவது என்றால்

தன்னுணர்வு விரிவடைவது என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் இன்னும் வாழவே இல்லை. தன்னுணர்வு விரிவடையும், விரிந்துகொண்டே போகும் பரவச அலைகள் பிரபஞ்சத்தின் எல்லை வரை, முடிவற்ற பிரபஞ்சம் முழுவதுமாக விரிந்துகொண்டேபோகும். நீ விரிவடைந்தால் நீ முழுமையின் பாகமாகிறாய். நீ சுருங்கும்போது நீ ஒரு தீவாகிவிடுகிறாய்.

வாழ்க்கைக்கு ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி விரிவடைதலும் பகிர்தலும்தான். 

தியானமானது வேறு எதுவுமே இல்லை. அது தன்னுணர்வின் விரிவாக்கம்தான்.

தியானம் தன்னுணர்வின் விரிவுதான் விரிவடைதல்தான், குறுகுதல் அல்ல.

தன்னுணர்வின் விரிவடைதல்தான் மனமற்ற நிலை.

தன்னுணர்வின் விரிவடைதலுக்கு எதிரானது அரசியல்.

தன்னுணர்வு விரிவடைவதற்கான ஒரே நம்பிக்கையான மருந்து உண்மை மட்டுமே.

No comments:

Post a Comment